Skip to content

AARAM STUDIO

“அம்மா அசடுதான்…” இந்த AI அடிப்படையிலான தமிழ் குறும்படம், குடும்பங்களில் நிகழும் ஆழமான உணர்ச்சி தருணத்தை வெளிப்படுத்துகிறது “‘முதுமையில் தனிமை கொடுமை” - வயசானவாங்களுக்கு எதிரியே அந்த தனிமைதான். ஒரு எதிரியை கொண்டுபோய், அவங்களுக்கு எதிர உக்காத்தி வெச்சு, யாருமேயில்லாம போனா என்ன ஆகும்.” - யோசிச்சுப் பாருங்க.

Film18:30Free to watchTamil12K views on YouTube

Up next

ARJUN: THE RISE OF TRUTH (2026): AI Kannada Short Movie: Action Thriller

Unseen Kannadiga 24:42

Watch now